Wednesday, 3 March 2010

செர்சோனிசு தோட்டத் தமிழ்ப்பள்ளி - வலைப்பதிவு ஓர் அறிமுகம்.

வணக்கம். இதற்கு முன் செர்சோனிசு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அகப்பக்கம் http://www.tamilpalli.6te.net/ எனும் முகவரியில் இயங்கி வந்தது. இனி lchersonese.blogspot.com/ எனும் முகவரியில் வலைப்பதிவாக மிளிரும். தமிழாசிரியர்களும் மாணவர்களும் பயன்பெறும் நோக்கில் இவ் வலைப்பதிவு தன் சேவையை வழங்கும். நன்றி. 

No comments: