Thursday, 25 March 2010

கலைச்சொல் அறிமுகம் - துணைப்பாகம்/உதரிப்பாகம்


î உதரிப்பாகம் / துணைப்பாகம்

ஆங்கிலம்
தமிழ்மொழி

Steering
வலசை

Gear
பல்லிணை

Gear Box
பல்லிணைக் கூடு

Brake
நிற்பு

Air Brake
காற்று நிற்பு

Sudden Break
சடுத்த நிற்பு

Safety Belt
பாதுகாப்பு வார்

Hand-Brake
கைநிற்பு

Pump
இறைவை

Air pump
காற்றிறவை

Summon
குற்ற அறிக்கை

Tyre
வட்டை/வட்டலம்

Tube
குழாரம்

Wheel
சக்கரம்

Wheeler
சக்கரி

Head Light
மேல்விளக்கு

Signal Light
குறிப்பு விளக்கு

Clutch
இயவி

Petrol Station
கன்னெய் நிலையம்

Jack
தூக்கல்

Accessory
துணைப்பாகம்/ உதரி பாகம்

Accelerator
முடுகை

Wiper
துடைச்சில்

  
  
  
  
  
  
  
  
  
  
  
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்)   

No comments: