Thursday, 11 March 2010

தமிழே உலக முதல் தாய்மொழி என்பதனை வலியுறுத்திட ஒன்பது சான்றுகள்

1. தமிழ் குமரி நாட்டில் தோன்றியமை.

2 .பழந்தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாயாக இருத்தல்.

3 .ஆரிய மொழிகளாகக் கருத்தப்படும் வடநாட்டு மொழிகளின் அடிப்படை தமிழாக இருத்தல்.

4 . மேலையாரிய மொழிகளிலும் அடிப்படைச் சொற்கள் பல தமிழாக இருத்தல்.

5. இருமுது குரவரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச்சொற்கள் திரிந்தும் திரியாமலும் பெரும்பாலான உலகப் பெருமொழிகளில் வழங்குதல்.

6 . எல்லா மொழிக் குடும்பங்களிலும் ஒன்று இரண்டேனும் தமிழ்ச்சொல் இருத்தல்.

7 . ஆரிய மொழிகளில் உள்ள சுட்டுச் சொற்களெல்லாம் தமிழ்ச் சுட்டுச் சொற்களிலிருந்து தோன்றியிருத்தல்.

8 . தமிழ் இலக்கண அமைதிகள் பல மொழிகளிலும் காணப்பெறுதல்.

9. பல மொழிகளுக்கு அல்லது மொழிக் குடும்பங்களுக்குச் சிறப்பாகச் சொல்லப்பெறும் இலக்கண அமைதிகள் மூல நிலை தமிழில் இருத்தல்.


- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

No comments: