Thursday, 25 March 2010

கலைச்சொல் அறிமுகம் - தொழிற்பெயர்


î தொழிற்பெயர்

ஆங்கிலம்
தமிழ்மொழி

Principle
முதல்வர்

Prime minister
முதன்மர்

Clerk
எழுத்தர்

Order receiving general workers
பணிஞர்

Trained or skilled workers
வினைஞர்

Major
மேல்நர்

Business magnet
முனைச்ஞர்

Doctor of Philosophy
முனைவர்

orator
உரைஞர்/பொழிவாளர்

Driver
ஓட்டுநர்

Ship Captain
நீகர்/மீகாமர்

Pilot
வலவர்

Docker
கப்பல் செப்பனாளர்

Ship Chandler
கப்பல்பொருள் வணிகர்

Captain
மீகாமர், நீகர்

Coast guard
கரைக்காவலர்

Life guard
ஆள்மீட்பர்/ மீட்பாளர்

Sea farer/ Sailor
கடலோடி

Oceanus
கடலாய்வாளர்

Navigator
கப்பலாளர்/கலமி/கலவர்

Magistrate
தீர்ப்பர்

Air hostess
வான்சேவகி

Wire man


  
  
  
  
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்)

No comments: