மாந்தெனக் குமரிமலை மருவியன் தமிழனே!மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே!
மொழி வளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே!
மோனையுடன் சிறந்த செய்யுள் பேசியவன் தமிழனே!
பனிமலை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே!
பலமுறைமீன் புலிவில் அதிற் பதித்தவனும் தமிழனே!
No comments:
Post a Comment