Tuesday, 20 April 2010

பெயர் வந்தது எப்படி?

‘டைகர்’ (புலி) புலிக்கு ஆங்கிலத்தில் ‘டைகர்’ என்று பெயர். உண்மையில் டைகர் என்பது ஆங்கிலச் சொல் அல்ல. பாரசீகச் சொல். பாரசீக மொழியில் டைகர் என்றால் அம்பு என்று பொருள். வில்லிலிருந்து அம்பு வேகமாகப் பாய்வதைப் போல புலி பாய்வதால் அதற்கு டைகர் என்று பெயர் வைக்கப்பட்டது.

No comments: