''ஏறி தழை பறித்து வா" என்றார். ஆனந்தன் மரமேறி கைகொண்ட மட்டும் தழை பறித்துக் கொண்டு வந்து கௌதம புத்தமர் முன்னே நின்றான்.
" ஆனந்தா, கையில் என்ன இருக்கிறது?"
"தழை சுவாமி."
" மரத்தில் என்ன இருக்கிறது?"
" ஏரளாமான தழை சுவாமி."
" ஆனந்தா, உனக்கு நான் போதித்தது உன் கையில் உள்ள தழை அளவு: போதிக்காதது மரத்தில் உள்ள தழை அளவு. எனவே நீயேதான் நுகர்வத்தால்(அனுபவத்தால்) உலகத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
நன்றி : கோகுலம்

No comments:
Post a Comment