Thursday, 25 March 2010

கலைச்சொல் அறிமுகம் - விளையாட்டு

Warm up
வெதுப்பல்

Warm Down
தணிப்பல்

Smash - Badminton
தீர்ச்சி

Sprinter (larianpecut-malay)
விருட்சி

Pumping
எழுவிறக்கம்


Mendagu (malay)
தாடையுயர்ப்பு


Service
சார்ப்பு

Volleyball
உந்துப்பந்து

Softball
மெதுப்பந்து

Hockey
வணரிப்பந்து

Table tennis
மிசைப்பந்து

Tennis
கோட்பந்து

Hockey
வணரி மட்டை

Polo
தாப்பந்து

Bowling
உருட்டுப்பந்து

Raghbi-American Football
கூம்புப்பந்து

Badminton
பூப்பந்து

Netball
வலைப்பந்து

Ronders
சாரிப்பந்து

Handball
கைப்பந்து

Golf
குழிப்பந்து

Squash Court Tennis
சுவர்ப்பந்து

Goal
கோல் ( இது தமிழ்சொல்லே)



ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்)

No comments: