Wednesday, 7 April 2010

இந்தியாவின் முதல் பெண்மணிகள்

1. 'ஞானபீட' விருதை ஏற்படுத்திய பெண்பணி இராமதேவி செயின். 

2. உலகில் முதல்சபாநாயகர் பதவியை வகித்த பெண் மைசூரைச் சேர்ந்த நாகரத்தினம்மா. 

3. மேடம் கியூரி அம்மையாரே உலகில் இருமுறை நோபல் பரிசு பெற்ற ஒரே பெண்மணி. 

4. அயர்லாந்து நாட்டவரான மார்க்கரெட் எலிசபெத் நோபின் என்பவரே 'நிவேதிதா' என்று பெயர் மாறி, விவேகானந்தரின் சீடரானவர்.

No comments: