Wednesday, 26 May 2010

சத்தியேந்திரநாத் போசு

சிறு வயதிலேயே கணிதத்தில் மிகவும் ஆர்வமுடையவரா இருந்தார் சத்தியேந்திரநாத் போசு. அவரது வகுப்பில் ஒருநாள் கணித ஆசிரியர் தேர்வுத் தாட்களைத் திருத்திக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சத்தியேந்திரநாத் போசுக்கு மட்டும் நூற்றுக்கு நூற்றுப்பத்து மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தன.


தேர்வில் 11 கணக்குகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றைத் " தேர்வு" என விட்டு விடலாம். ஆனால் இவரோ 11 கணக்குகளையும் சரியாகச் செய்ததோடு மட்டுமல்லாமல் வழக்கமாகப் போடும் வழிகளோடு, புதிய முறைகளையும் பயன்படுத்தி சரியான விடையை வரவழைத்திருந்தார்.


நன்றி : கோகுலம்

No comments: