Thursday, 27 May 2010

பிகாசோ



ஓவியர் பிகாசோ, உலகப் போரில் சர்வாதிகாரி இட்லர் செய்த கொடுமைகளை ஓவியமாக வரைந்து கண்காட்சி வைத்திருந்தார்.

இட்லர் இதைப் பார்த்து மிகவும் கோபம் அடைந்தார். உடனே பிகாசோவை அழைத்து "இதெல்லாம் நீ செய்ததா?" என்று கோபத்துடன் கேட்டார்.

உடனே பிகாசோ அமைதியாக, " இல்லை இதெல்லாம் தாங்கள் செய்தவைதான். இதெல்லாம் தங்கள் கைவண்ணமே, என்னை ஏன் கோபித்துக் கொள்கிறீர்கள்?" என்றார். இட்லருக்குத் தன் தவறு புரிந்தது.

நன்றி : கோகுலம்

No comments: