C cleaner போன்றதொரு மென்பொருள் இது. ஆனால் அச் செயலியைவிட பல வேலைகளை இச் செயலிக்கொண்டு செய்யலாம். வன் தட்டு தூய்மை, நிரலி அகற்றி, ஓரே பெயர்க்கொண்ட ஆவணம் கண்டுபிடிப்பு, காலி காப்புறை கண்டுபிடிப்பு போன்ற இன்னும் பல செயல்களை செய்யலாம். அதோடு மட்டுமின்றி நம் கணினி தொடர்பான தகவல்கள், செயற்திறன், வன்பொருள் தகவல் போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இதன் அளவு வெறும் 8.00Mb.
![]() |
’scan for issues' எனும் பொத்தானை அழுத்தி கணினியில் ஏற்பட்டுள்ள அனைத்துக் கோளாறுகளையும் நீக்கம் செய்யலாம். |
No comments:
Post a Comment