Thursday, 25 March 2010

கலைச்சொல் அறிமுகம் - பனி


  î பனி

ஆங்கிலம்
தமிழ்மொழி

  ice age
பனி ஊழி

ice-axe 
பனிக்கோடரி/பனிவெட்டி

ice-blue
பனி நீலம்

ice-bound
பனிப் பிணிப்பு

ice-breaker
பனித் தகரி

ice-breaking
தடைத்தகர்ப்பு (நடவடிக்கை)

ice-cold 
பனிக்குளிர்ச்சி

ice-cube
பனிக்கட்டி

ice-block
பனிப்பாளம்

ice-crystal
பனிப்படிகம்

ice-field
பனித்திடல்/பனிப்புலம்

ice-floe
பனி மிதவை

ice-hockey
பனி வணரி

ice-lolly
பனி முகை/பனி மொக்கு

ice-pack
பனி ஒத்தடப் பை

ice-pick
பனிப்பிளரி

ice-skate
பனிச்சறுக்கு

iceberg
பனிப்பாறை

icebox
குளிர்பதனி

icicle
வார்பனி/கூர்ம்பனி

icing
பனிச்சல்/பனிச்சு

icy winds
பனிக்காற்று/பனிவாடை/குளிர்காற்று

Dry ice
உலர் பனிக்கட்டி

Black ice
பனித்தகடு

Ice dance
பனி நடனம்

ice-cap
பனிக்கவிப்பு

ABC(Airbatu campur)
பனிக்கலவை/இன்பனியம்/தீம்பனியம்

snow
உதிர்பனி

frost
உறைபனி

dew
பனித்துளி/பனித்திவலை

  
  
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்)

No comments: