Bicycle
மிதிவண்டி
General Purpose > GP > Jeep
வல்லுந்து
Auto
தானுந்து
Lorry
சரக்குந்து
Container
கொள்கலனி
Truck
சுமையுந்து
Trailer
நீளுந்து
Ship
கப்பல்
Boat
படகு
Motor Boat
விசைப்படகு
Ferry
விசைக்கலம்
Yatch
செலவி
Hovercraft
வளியூர்தி
Jet
பீற்றூர்தி
Cable car
கம்பியூர்தி
Helicopter
உலங்கூர்தி
LRT
இலகுத் தொடருந்து
Mini Bus
சீறுந்து
Bus
பேருந்து
Pleasure Car
மகிழுந்து
Taxi
வாடகி
Motorcycle
இன்னுந்து/உந்துருளி
Van
மூடுந்து
Train
தொடருந்து/ தொடர்வண்டி
Airbus
வான்பேருந்து
Aircraft-carrier
வானூர்தி/வானியங்கி
Tractor
தடஞ்சி
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்)
No comments:
Post a Comment