î மருத்துவம் | |
ஆங்கிலம் | தமிழ்மொழி |
Pharmacy | மருந்துச்சாலை |
Dispensary | மருந்தகம் |
Medicine | மருந்து |
Hospital | மருத்துவமனை |
Medication | மருத்துவம் |
Doctor | மருத்துவர் |
Dispenser | மருந்தகர் |
Treatment | மருந்தீடு |
Medical Leave | மருத்துவ விடுப்பு |
Medical certificate | மருத்துவ சான்றிதழ் |
Medical Report | மருத்துவ அறிக்கை |
Ambulance | மருத்துவ வண்டி |
Hospital Assistant | உதவி மருத்துவர் |
Hospital Attendant | மருத்துவப் பணிஞர் |
Medical College | மருத்துவக் கல்லூரி |
Operation theatre | அறுவையறை |
Surgeon | அறுவை மருத்துவர் |
x - ray | |
Antibody | நோய் எதிர்ப்புச் சத்தி |
Bandage | கட்டுப்போடுதல் |
Cancer | |
Brain tumor | |
Dentist | பல் மருத்துவர் |
Tablet | மாத்திரை |
Stretcher | விரிக்கை |
ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்) |
IMPAK BLOG SEKOLAH
Thursday, 25 March 2010
கலைச்சொல் அறிமுகம் - மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment