Thursday, 25 March 2010

கலைச்சொல் அறிமுகம் - எழுத்துக்கருவி

î எழுதுக்கருவி
ஆங்கிலம்
தமிழ்மொழி
Marker pen
வரைத்தூவல்
Pen
தூவல்
Pencil
வரிசில்
Magic pen/marker
வண்ணத்தூவல்
Color pencil
வண்ண வரிசில்
Ball point pen
முனைத் தூவல்
2B pencil
வன்கார்(இருகறு) வரிசில்
Fountain pen
ஊற்றுத் தூவல்
Cosmetic pencil
ஒப்பனை வரிசில்
Italic pen
சாய்ப்புத் தூவல்
Drawing pencil 
ஓவிய வரிசில்
Luminous pen
ஒளித்தூவல்
Styptic pencil
மருந்து வரிசில்
Fluorescent pen
மிளிர் தூவல்
Crayon pencil
மெழுகு வரிசில்
Metallic pen
கனித்தூவல்
Pencil Drawing
வரிசில் ஓவியம்
Test pen
ஆய்வுத் தூவல்
Pencil Case/pouch
வரிசில் பெட்டி
Signature Pen
கையொப்பத் தூவல்
Pencil sharpener
வரிசில் திருகி/தீட்டு
Pen name 
புனைப்பெயர்கள்/எழுத்தாளர்கள்
Pencil Shading
வரிசில் தீட்டல்
Pencil Sketching
வரிசில் குறிச்சல்
Point
முனை/முள்/கூர்
Liquid paper
திருத்திகை
Cover
மூடி/மகுடம்
Ink
மை
Refill
மாற்றில்/நிரப்பில்
Pen holder
தூவல் தாங்கி/வைகில்
Pen pal/ Pen Friend
தூவல் நட்பு/தூவல் நண்பர்
Blotting paper
ஒற்றுத்தாள்
Stapler
பிணிக்கை
Pin

Puncher 

ஆசிரியர் : திரு. இர. திருச்செல்வம் ( தமிழியல் ஆய்வுக் களம்)   

No comments: