கடந்த 17.03.2010ஆம் நாள் காரிக்கிழமையன்று மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழா சிறப்பாக புனித மேரி தமிழ்ப்பள்ளி, பாரிட்டு புந்தாரில் நடந்தேறியது. இவ் விழாவில் செர்சோனிசு தோட்டத் தமிழ்ப்பள்ளியை நிகரளித்து 4 மாணவர்கள் கலந்துகொண்டனர். இப் போட்டியில் பங்குகொண்ட மாணவர்களின் அடைவுநிலை பின்வருமாறு:-
மாணவி அ.அன்சிலா - குறள் பேச்சுப் போட்டி - முதல்நிலை
மாணவி த.கமலேசுவரி - கவிதை படைப்பு - ஐந்தாம் நிலை
வெற்றிப் பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் வாழ்த்துகிறோம்!!!
No comments:
Post a Comment