Thursday, 1 April 2010

பள்ளிப் போட்டி விளையாட்டு / SUKAN TAHUNAN SEKOLAH 2010

கடந்த 28/02/2010 கூலாத் தோட்டத்தமிழ்ப்பள்ளி, செர்சோனிசு தோட்டத்தமிழ்ப்பள்ளி, களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகள் ஒன்றிணைந்து 'பள்ளி ஆண்டுப் போட்டியைச்' சிறப்பாக நடத்தின.

No comments: