Thursday, 8 April 2010

கோவில் மாநிலம்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் கோவில்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 24,608 சிவன் கோயில்கள் உள்ளன. இவற்றில் சமய குரவர்களால் பாடல் பெற்ற தலங்கள் 247. திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் 106. பெருமாளுக்கு 10,033 கோவில்கள் உள்ளன. இதர கோவில்கள் 10.346.
மூலம்: பொது அறிவுப் பெட்டகம்.

No comments: