Tuesday, 6 April 2010

தமிழ் விடுகதை

கம்பர் தலையெடுக்கக் கடைமுதலைந் தாகும், நம்பன் அடியார்கள் மூன்று நான்கென்பர், உம்பர் தொழு தஞ்சைமுத லாறிரண்டாம் உண்ண, அம்புவியில்வாய் செவியால் ஆர்தாம் அவாவாரே. விடை என்ன?

No comments: