1. தனிமம் - Elements
2. உவர்மியம் - Sodium
3. சாம்பரியம் - Potassium
4. இதள் - Mercury
5. உயிர்வளி - Oxygen
6. நீரியம் - Hydrogen
7. வெடியம் - Nitrogen
8. கரி - Carbon
9. கந்தகம் - Sulphur
10. புடவி - Universe
11. மாழை - Metal
12. அன்மாழை - Non-metals
No comments:
Post a Comment